ஆட்டுக்குட்டிக்கு ஈடாக நடனம் ஆடிய காண்டாமிருகம்! இணையவாசிகளை அதிகம் கவர்ந்த வீடியோ!
Goat kandamirugam
பொதுவாக ஒரு சில மனிதர்கள் செய்யும் வித்தியாசமான செயலை மட்டுமே அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு ஒரு காண்டாமிருகம் தனது பெருத்த உடலை வைத்து குத்தாட்டம் போடும் அதிசய காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது ஒரு பாதையில் ஒரு ஆடும், காண்டாமிருகமும் நடத்து வந்துள்ளன. அப்போது திடீரென ஆடு துளியும் பயமின்றி காண்டாமிருக்கத்தின் அருகில் சென்று குத்தாட்டம் போட்டுள்ளது.
அதனை பார்த்து ஆக்ரோஷமான காண்டாமிருகம் உடனே தனது பெருத்த உடலை வைத்து கொண்டு குத்தாட்டம் போடும் காட்சி இணையவாசிகளால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.