தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரகசிய கொலை.. கூகுள் மேப் காட்டிய சிக்னல்.. கண்டறிந்த போலீஸ்.! விறுவிறுப்பான சம்பவம்.!

ரகசிய கொலை.. கூகுள் மேப் காட்டிய சிக்னல்.. கண்டறிந்த போலீஸ்.! விறுவிறுப்பான சம்பவம்.!

google map help to found murdered in spain Advertisement

உலகம் முழுதும் இருக்கும் பயனாளர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது தான் கூகுள் மேப். இந்த செயலியை பலரும் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த கூகுள் மேப் ஒரு கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க உதவியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா.? ஆனால் உண்மை.

இளம்பெண்ணுடன் குடித்தனம்

ஸ்பெயினில் ரகசியமாக கொலை செய்த ஒரு நபரை கூகுள் மேப் வைத்து கண்டறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய விசாரணையில், கியூபாவை சேர்ந்த ஒரு நபர் ஸ்பெயின் நாட்டின் சோரியா பகுதியில் வசித்து வந்துள்ளார். ஒரு இளம் பெண்ணை அவர் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

spain

காணாமல் போன நபர்

இத்தகைய நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்த நபர் காணாமல் போய் உள்ளார். அவர் காணாமல் போவதற்கு முன் உறவினர் ஒருவரின் செல்போனுக்கு வேறொரு பெண்ணுடன் அவர் நாட்டை விட்டு செல்வதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததால், அந்த உறவினர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் காணாமல் போன அந்த நபர் பற்றி போலீசுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை.

காட்டிக்கொடுத்த கூகுள் மேப்

இந்த நிலையில் கூகுள் மேப் உதவியுடன் ஸ்ட்ரீட் வியூவில் பார்த்தபோது காணாமல் போனதாக கூறப்பட்ட அந்த நபர் தன் வீட்டிற்கு அருகில் ஒருவரை கொலை செய்து காரில் ஏற்றும் படம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், அவர் கொலை செய்தது மற்றும் இதற்கு அவரது இரண்டு நண்பர்கள் மற்றும் மனைவி உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால், அந்த நபர் வசமாக போலீசிடம் சிக்கியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#spain #Murder #google map #soriya
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story