என்னை பல பெண்கள் அழைப்பார்கள், பாலியல் தொழிலில் ஈடுபடும் ஆண்!. ஓப்பனாக வருமானம் எவ்வளவு என கூறுகிறார்!.
man doing prostitute business
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேம்ஸ் என்ற நபர் ஆரம்பத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அதில் போதிய வருமான கிடைக்காத காரணத்தால் இணைதளம் வாயிலாக பாலியல் தொழில் இறங்கியுள்ளார்.
தனது வாழ்க்கை குறித்து ஜேம்ஸ் கூறுகையில், எனது தோழியின் மூலம் எனக்கு இந்த தொழிலில் நுழையும் ஆர்வம் வந்தது. அவள் ஏற்கனவே இந்த தொழிலில் இருக்கிறாள்.
என்னை தொடர்புகொள்ளும் பெண்ளுக்கு ஏற்றவாறு நான் நடந்துகொள்வேன், 'luxury date night' என்ற இனைய தளத்தின் வாயிலாக என்னை தொடர்பு கொள்வார்கள். 6 மணிநேரத்திற்கு 3,500 டாலர்(இரண்டரை லட்சத்துக்கு மேல்) வசூலிப்பேன் என கூறியுள்ளார்.
இந்த உலகில் ஆண்கள் மட்டுமே பாலியல் உறவில் அதிக நாட்டம் உள்ளவர்கள் என்ற நடைமுறை இருந்துவந்த நிலையில், பெண்களுக்கும் அதிக ஆர்வம் உள்ளது. அதிகமான பெண்கள் என்னை மது விடுதிக்கு அழைப்பார்கள், சில பெண்கள் ஹொட்டலுக்கு அழைப்பார்கள் என கூறியுள்ளார்.
விவாகரத்து செய்துகொண்ட பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள் கூட என்னை தொடர்பு கொண்டுள்ளார்கள். இளம் வயது பெண்கள் வயது முதிர்ந்த பெண்களும் என்னை அழைத்தனர்.
எனது இந்த தொழில் குறித்து ஆரம்பத்தில் வீட்டில் யாருக்கும் தெரியாது, ரகசியமாகவே செய்துவந்தேன். சில நாட்கள் கழித்து இதனை தெரிவிக்கும் போது எதிர்ப்பு மற்றும் ஆதரவு வந்தது. தற்போது இதுகுறித்து வெளியில் சொல்வது எனக்கு அவமானமாக இல்லை என கூறியுள்ளார்.