நிர்வாணமாக திருமணம் செய்த மணமக்கள்!. திருமணத்திற்கு வந்தவர்களும் நிர்வாணம்!.
நிர்வாணமாக திருமணம் செய்த மணமக்கள்!. திருமணத்திற்கு வந்தவர்களும் நிர்வாணம்!.
இத்தாலியை சேர்ந்த காதல் இளம்ஜோடி தீவு ஒன்றில் நிர்வாண நிலையில் திருமணம் செய்துக்கொண்டனர். இத்தாலியை சேர்ந்தவர் வேலன்டின் இவரும் ஆன்கா ஆர்சன் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் இயற்கை மீது ஆர்வம் கொண்டவர்கள். எனவே இவர்கள் இருவரும் நிர்வாணமாக திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளனர்.
அதேபோல் இத்தாலியில் உள்ள ஒரு தீவில் நிர்வாண நிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்துக்கு 2 பேரை மட்டுமே அழைத்திருந்தனர். அவர்களும் நிர்வாணமாகவே கலந்து கொண்டனர்.
இது குறித்து மணப்பெண் ஆன்கா ஆர்சன் கூறுகையில் எங்கள் நிர்வாண திருமணத்துக்கு பெற்றோர் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். அதனால்தான் கும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைக்காமல் 2 பேரை மட்டுமே அழைத்தோம்.
இந்த ஆண்டு இறுதியில் இருவரும் முறைப்படி திருமணம் செய்ய இருக்கிறோம். அதற்கு உறவினர்கள் மற்றும் பெற்றோர் அழைக்கப்படுவார்கள் என்றார்.