"உலகம் எங்க போகுது... ஒரு அம்மா இப்படியெல்லாமா செய்வாங்க...?" சர்ச்சையை ஏற்படுத்திய பிறந்தநாள் கொண்டாட்டம்.!
உலகம் எங்க போகுது... ஒரு அம்மா இப்படியெல்லாமா செய்வாங்க...? சர்ச்சையை ஏற்படுத்திய பிறந்தநாள் கொண்டாட்டம்.!
வெச்சிக்கோ நாட்டில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது 18 வயது மகனுக்கு தாய் செய்த காரியம் பலரிடமும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
மெக்சிகோ நாட்டில் தான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. தனது மகன் மகனின் 18 வது பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடிய தாய் தனது மகன் 18 வயதை பூர்த்தி செய்து விட்டான் என்பதற்காக அவர் செய்திருக்கும் காரியம் நெட்டிசன்களை கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது ..
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வெளி அறையில் தனியாக அமர்ந்திருக்கும் மகனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் 18 என்று எழுதப்பட்ட கேக்குடன் அவரது அறைக்கு செல்கிறார் தாய். பின்னர் அந்த சிறுவனை கண்களை மூடச் சொல்லி திறக்கச் சொல்லும்போது ஸ்ட்ரிப் டான்சர் அந்த சிறுவனின் முன் தோன்றி நடனமாடுகிறார்.