தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

‘No Bra, No Entry’: உள்ளாடை அணிந்து வராத மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு.! சர்ச்சை சம்பவம்.!

‘No Bra, No Entry’: உள்ளாடை அணிந்து வராத மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு.! சர்ச்சை சம்பவம்.!

Nigeria Delta State Ozoro Ogwashi Uku University Campus Announce No Bra No Entry for Girl Students Advertisement

நைஜீரிய நாட்டில் உள்ள ஓசோரோ (Ozoro) மாகாணத்தின், ஓகேவாஷி-உகு (Ogwashi-Uku) நகரில் டெல்டா மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு வரும் பெண் மாணவிகள் பிரா போன்ற உள்ளாடையை கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்ற உத்தரவு நிர்வாகத்தால் பிறப்பிக்கப்பட்டதாக தெரியவருகிறது. 

இதனையடுத்து, கல்லூரிக்கு வரும் மாணவிகள் உள்ளாடை அணிந்து வருகின்றனரா? என்பதை சோதனை செய்ய இன்று முதல் உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று காலை முதல் பள்ளிக்கு வருகை தந்த மாணவிகள், தங்களின் உள்ளாடையை அணிந்து வந்தார்களா? என்ற சோதனை நடந்தும் மேற்படி கல்லூரிக்குள் அனுமதி செய்யப்படுகின்றனர். 

உள்ளாடையை அணியாத மாணவிகள் வீட்டிற்கே திரும்பி அனுப்பப்படுகின்றனர். இந்த சர்ச்சை சமப்வம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கண்டன குரல்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Nigeria #Delta University #Delta Polytechnic #No Bra #girl #Students #world
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story