அதிர்ச்சி சம்பவம்... 3 கடற்படை வீரர்கள் மர்ம மரணம்... காவல்துறை விசாரணையில் வெளியான உண்மை.!
அதிர்ச்சி சம்பவம்... 3 கடற்படை வீரர்கள் மர்ம மரணம்... காவல்துறை விசாரணையில் வெளியான உண்மை.!
அமெரிக்காவில் காரில் இருந்த மூன்று கடற்படை வீரர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் அதிர்ச்சியான உண்மை வெளியாகி இருக்கிறது .
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் மூன்று கடற்படை வீரர்கள் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர் இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த வீரர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.