"தவறான மருந்தை கொடுத்து மகள கொன்னுட்டாங்க" - இளம் பெண்ணின் திடீர் மரணம் குறித்து தாயின் குற்றச்சாட்டு.!
தவறான மருந்தை கொடுத்து மகள கொன்னுட்டாங்க - இளம் பெண்ணின் திடீர் மரணம் குறித்து தாயின் குற்றச்சாட்டு.!
இலங்கை நாட்டில் சிகிச்சையின் போது ஏற்றப்பட்ட மருந்தால் தனது மகள் உயிரிழந்து விட்டதாக தாய் பரபரப்பாக குற்றம் சாட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கை நாட்டைச் சார்ந்த சாமோதி சந்தீபனி என்ற பெண் அஜீரணக் கோளாறு காரணமாக கொட்டாலிகொட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் பின்னர் ஜூலை 10ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக பேராதனை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அங்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் தான் தனது மகள் உயிரிழந்ததாக அவரது தாய் பரபரப்பாக குற்றம் சாட்டிவுள்ளார் .