இந்திய வம்சாவளிப்பெண் அமெரிக்காவுக்கான நெதர்லாந்து தூதரக நியமனம்?.!
இந்திய வம்சாவளிப்பெண் அமெரிக்காவுக்கான நெதர்லாந்து தூதரக நியமனம்?.!
நெதர்லாந்து நாட்டிற்கான அமெரிக்க தூதரக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்மணியை நியமனம் செய்ய அமெரிக்க அதிபர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் உள்ள வெள்ளைமாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "நெதர்லாந்து நாட்டிற்கான அமெரிக்க தூதரக இந்திய வம்சாவளி அரசியல் ஆர்வலர் ஷெபாலி ரஸ்தான் துக்களை நியமனம் செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.
ஆர்வலர் ஷெபாலி ரஸ்தான் இந்தியாவின் காஷ்மீரில் இருந்து அமெரிக்காவுக்குக்கு குடியேறியவர் ஆவார். இவர் சிகாகோ, நியூயார்க் மற்றும் பாஸ்டன் நகரங்களில் சிறுவயதில் வளர்த்துள்ளார். இரண்டு குழந்தைகளின் தாயான ஷெபாலி, அனுபவம் வாய்ந்த அரசியல் ஆர்வலர் ஆவார்.
மேலும், பெண்கள் உரிமை வழக்கறிஞர், மனித உரிமைகள் ஆர்வலர் உறுப்பினர் என பல பொறுப்புகளில் இருந்து வருகிறார். அமெரிக்காவில் பல்வேறு அரசு பொறுப்புகளில் பணியாற்றியுள்ள ஷெபாலி ரஸ்தான் விரைவில் நெதர்லாந்துக்கான அமெரிக்க தூதரக நியமனம் செய்யப்படலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.