×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"காதலிக்க பெண் தேவை".. வாரம் ரூ.33,000 செலவழித்து., 70 வயது முதியவரின் பகீர் செயல்.!!

காதலிக்க பெண் தேவை.. வாரம் ரூ. 33,000 செலவழித்து., 70 வயது முதியவரின் பகீர் செயல்.!!

Advertisement

 

அமெரிக்காவில் வசித்து வரும் 70 வயது நபர், டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் அல் கிப்பேரடி. 

இவர் கடந்த 2015 ம் ஆண்டு முதலாக தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, தனக்கு காதலி வேண்டும் என்ற கோரிக்கையுடன் விளம்பரம் வைத்துள்ள முதியவர், அதற்காக மட்டும் வாரம் ரூ.33,000 செலவு செய்து வருகிறார். 

இவரிடம் காதலியாக இருக்க பல விண்ணப்பங்கள் கோரப்பட்டும், அவர்கள் பணத்தை எதிர்பார்க்கும் காரணத்தால் அவர் பலரையும் நிராகரித்து இருக்கிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#World news #Latest news #உலக செய்திகள் #us #Girlfriend advertisement #Texas
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story