அட கடவுளே... எவ்ளோ பெருசு... பார்ப்போரை தலைச்சுற்ற வைக்கும் ராட்ச ராஜநாகம்.. வைரலாகும் வீடியோ.!
ஹிமாச்சல் பிரதேசத்தில் மிக நீளமான ராஜநாகம் ஒன்று தனது புற்றிலிருந்து வெளியேறும் வீடியோ காட
ஹிமாச்சல் பிரதேசத்தில் மிக நீளமான ராஜநாகம் ஒன்று தனது புற்றிலிருந்து வெளியேறும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஹிமாச்சல் பிரதேசத்தில் கிரிநகர் பகுதியில் கடந்தவாரம் மிக நீளமான ராஜநாகம் ஒன்று தனது புற்றிலிருந்து வெளியேறும் காட்சியை வனத்துறையினர் படம் பிடித்து மிக நீளமான விஷப்பாம்பு இது தான் என கூறியுள்ளனர்.
சுமார் ஒன்றரை நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோ பதிவில் ராட்ச ராஜநாகம் தனது புற்றிலிருந்து சர்வசாதாரணமாக மோசமான நிலப்பரப்பில் ஊர்ந்து செல்லுகிறது.
இந்த வீடியோவை பார்த்து பலரும் எவ்ளோ பெரிய ராஜநாகம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.