×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உலகிலேயே மிகவும் அமைதியான நாடு எது தெரியுமா?.. அசத்தல் பட்டியல் இதோ.!

உலகிலேயே மிகவும் அதிகமான நாடு தெரியுமா?.. அசத்தல் பட்டியல் இதோ.!

Advertisement

 

உலக அளவில் மிகவும் அமைதியான நாடு எது? என்ற தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. உலகளாவிய அமைதி குறியீட்டின்படி இந்த ஆண்டு 2023 சிங்கப்பூர். போர்ச்சுகள், ஸ்லோவேனியா, ஜப்பான் மற்றும் ஸ்விட்சர்லாந்து நாடுகள் முதல் 10 இடங்களில் இருக்கின்றன. 

ஐஸ்லாந்து தொடர்ந்து பதினைந்தாவது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடாக முதல் இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக முதலிடத்தில் இருந்த கனடா செக் குடியரசு, குரேஷியா, பின்லாந்து ஆகிய நாடுகள் இந்த ஆண்டு பட்டியலில் குறைந்த இடத்தை பிடித்துள்ளன. மேலும் ஐரோப்பா மிகவும் அமைதியான பகுதியாக கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தான் உலகின் மிகவும் ஆபத்தான நாடாக இறுதி இடத்தை பிடித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#world #Calm Country
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story