மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2023ம் ஆண்டின் டாப் 10 தென்னிந்திய நடிகர்கள் பட்டியல் வெளியீடு.!
2023ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டின் சிறந்த நடிகர்கள், நடிகைகள் அதிக சம்பளம் வாங்கும் நபர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 தென்னிந்திய நடிகர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
இந்த பட்டியலில் தளபதி விஜய் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாவது இடத்தையும், அஜித் குமார் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் கமல்ஹாசனின் பெயர் இல்லை என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி
அளித்துள்ளது.
கூகுளில் தேடப்பட்ட டாப் 10 நடிகர்கள் பட்டியல்
1. விஜய்
2. ரஜினிகாந்த்
3. அல்லு அர்ஜுன்
4. பிரபாஸ்
5. தனுஷ்
6. மகேஷ் பாபு
7. சூர்யா
8. ராம்சரண்
9. சிரஞ்சீவி
10. அஜித் குமார்