மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆத்தாடி! என்னவொரு திருட்டுத்தனம்!! ஆர்யா வெளியிட்ட வீடியோவை பாருங்க உங்களுக்கே தெளிவாகப் புரியும்!!
தமிழ் சினிமாவில் ஜெர்ரி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் காமெடி நடிகர் சதீஷ். அதனை தொடர்ந்து அவர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசபட்டினம் படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.
அதனைத்தொடர்ந்து அவர் முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து ஏராளமான படங்களில் காமெடி நாயகனாக கலக்கியுள்ளார். மேலும் தற்போதும் மிகவும் பிஸியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சதீஷ்க்கு பிரபல இயக்குனரின் சகோதரியுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
🤔😜🤔 pic.twitter.com/tnMUCMTe9M
— Sathish (@actorsathish) October 10, 2019
இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சதீஷ் எப்பொழுதும் யாரையாவது கிண்டல் செய்து கருத்துக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் அவரது தில்லாலங்கடி வேலையை ஆர்யா வீடியோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பென்சில் ஒன்றை தண்ணீர்க் கிணற்றில் சரியாக போடுமாறு வீடியோ எடுத்தார். ஆனால் அந்த தில்லுமுல்லு வீடியோ எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதை ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Shabaaaa @actorsathish atrocities at shoot 🙊🙊🙊🙊🤪🤪🤪 https://t.co/Eyumz2qbXA pic.twitter.com/JwXN7dUn0u
— Arya (@arya_offl) October 10, 2019