விஜய் இல்லனா விஷால்.. ஆத்திரத்தில் படம் எடுத்த சுந்தர் சி.? படுதோல்வியடைந்த திரைப்படம்.!



Action hero vishal movie is last direction of sundar c

கோலிவுட் திரையலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் சுந்தர் சி. இவர் நடிகராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தமிழில் முதன் முதலில் 'முறைமாமன்' திரைப்படத்தில் இயக்குனராக இருந்தார்.

விஷால்

முதல் படமே மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்கள் இயக்கி வந்தார் சுந்தர் சி. இவரது படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் எல்லாமே காமெடி கலந்ததாகவே இருக்கும். அதனாலயே சுந்தர் சி திரைப்படத்தை ரசிகர்கள் ரசித்து வந்தனர்.

ஆனால் இதனை மாற்றியமைத்து வேறுவிதமான திரைப்படங்களை இயக்க ஆரம்பித்த சுந்தர் சி, தொடர்ந்து தோல்வி படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து வந்தார். இது போன்ற நிலையில் நடிகர் விஜயிடம் ஒரு கதையை கூறியிருக்கிறார் சுந்தர்சி. ஆனால் கதைகளில் மாற்றம் செய்ய சொன்னதால் விஜய் இல்லனா விஷாலை வைத்து படம் எடுத்துக்கிறேன் என்று விஷாலை வைத்து படப்பிடிப்பு தொடங்கினார்.

விஷால்

2019ஆம் வருடம் விஷால் மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான 'ஆக்சன்' திரைப்படமே இத்திரைப்படம் ஆகும். ஆக்சன் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிதும் கவரவில்லை. இதனால் படுதோல்வி அடைந்தது. இத்திரைப்படத்திற்கு பிறகு சுந்தர் சி தலைநகரம் 2, அரண்மனை 4, போன்ற திரைப்படங்கள் இயக்கி வருகிறார்.