மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. அன்றாடம் உண்ணும் பழத்தோலில் ஹெண்ட்பேக்ஸ்.. புது நிறுவனம் தொடங்கிய ஆக்ஷ்ன் கிங் அர்ஜுனின் மகள்..!!
பிரபல திரைப்பட நடிகரான அர்ஜுனனின் இரண்டாவது மகள் அஞ்சனா அர்ஜுன். இவர் நாம் அன்றாடம் உண்ணும் பழங்களில் இருக்கும் தோள்களை வைத்து அழகான பைகளை உருவாக்கி விற்பனைக்கு கொண்டுவந்துள்ளார்.
பழங்களின் தோளிலிருந்து பைகள் உருவாக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல் முறையாகும். இந்த பைகளை விற்பனை செய்ய சர்ஜா என்ற பெயரில் புதிய நிறுவனத்தையும் அவர் தொடங்கியுள்ளார்.
இந்த நிறுவனத்தின் தொடக்க விழா ஹைதராபாத் நகரில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்வில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி விஜய் ஈஸ்வரி, நடிகர் கமலஹாசனின் மகள் அக்சரா ஹாசன், அர்ஜுனனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.