திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உங்கள நம்பிதான் இருக்கன்.. எலான் மஸ்கிடமே முறையீடு செய்யும் தமிழ் நடிகை..! டிவிட்டர் கணக்கை மீட்டுத்தர கோரிக்கை..!!
நடிகர்கள், அரசியல் பிரமுகர்களின் சமூக வலைப்பக்கங்கள் திருடப்படுவது தொடர்கதையாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது ட்விட்டர் கணக்கை ஹேக் செய்துள்ள மர்மநபர்கள் அதன் புகைப்படம் உட்பட பதிவுகளை மாற்றி இருக்கின்றனர்.
இந்த விஷயத்தை உறுதிசெய்துள்ள அவரது செய்தி தொடர்பாளர் யுவராஜ், ட்விட்டர் கணக்கை பின்தொடர்வோர் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விரைவில் மீட்க உங்கள் அணியின் உதவி தேவை என எலான் மஸ்கிடம் கோரிக்கை வைத்துள்ளார்.