மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த மனசுதான் சார் கடவுள்.. ரசிகர்கள் மீது அக்கறையுடன் அஜித் கூறிய சூப்பர் அட்வைஸ்..! நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் தற்போது ஏகே 61 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
நடிகர் அஜித் எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் இல்லை என்பது நாம் அறிந்த ஒன்றாகும். தனது தரப்பில் இருக்கும் முக்கிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றால் பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திராவின் டிவிட்டர் பக்கத்திலிருந்து தெரிவிப்பார் .
அந்த வகையில் தற்போது நடிகர் அஜித் தனது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் அக்கறையுடன் ஒன்றை கூறியுள்ளார். அதில் அனைவரும் உங்கள் காதுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று அட்வைஸ் கூறியுள்ளார். சுரேஷ் சந்திராவின் இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
“Protect your ears”
— Suresh Chandra (@SureshChandraa) August 20, 2022
Unconditional love always - Ajith pic.twitter.com/qd543owHDt