மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட அட.. நம்ம ஆக்ஷ்ன் கிங் அர்ஜுனின் மகளா இது?.. இறுக்கமான உடையில் ரசிகர்களை கிறங்க வைக்கும் புகைப்படம்..!
தமிழ் திரையுலகில் தனது ஆக்ஷன் காட்சிகளின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் அர்ஜுன். இவரது மகள் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன். இவர் தமிழில் வெளியான "பட்டத்து யானை" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதன்பின் தனது தந்தை அர்ஜுனனின் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த சொல்லிவிடவா என்ற படத்திலும் அசத்தலாக நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன், அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்.
அந்த வகையில் தற்போது அவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இறுக்கமான உடையில் ரசிகர்களை கவரும் வகையில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.