பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நடிகர் சங்கத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பாக்யராஜ்.. இதுதான் காரணமா?.. அவசர உத்தரவு..!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குனராக இருப்பவர் கே.பாக்யராஜ். இவர் சமீபத்தில் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், நடைபெற்ற நடிகர் சங்கதேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி அனைத்து பதவிகளிலும் வெற்றிபெற்றது.
இந்நிலையில் நடிகர் சங்கத்திற்கும், புதிய நிர்வாகிகளின் நன்மதிப்பை கெடுக்கும் வகையிலும் இயக்குனர் கே.பாக்யராஜ் செயற்பட்டதாக கூறி, அவரையும், நடிகர் ஏ.எல்.உதயா ஆகிய இருவரையும் சங்கத்திலிருந்து நீக்க உத்தரவிட்டுள்ளனர்.