மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர் ஸ்டார் அருகே அமைதியாக நிற்கும் இந்த சிறுவன் எந்த பிரபல நடிகர் தெரியுமா.?
தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். இவர் 80 களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆரம்ப பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாராக தனது நடிப்பு திறமையின் மூலம் திரைத்துறையில் கலக்கி வருகிறார்.
முதன் முதலில் வில்லன் நடிகராக சினிமாவில் நடிக்க ஆரம்பித்த ரஜினிகாந்த் பின்பு தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். இவர் கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றி அடைந்து வருகின்றது.
இவ்வாறு 80களின் ஆரம்பகாலங்களில் இருந்து தற்போது வரை 171 திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரஜினிகாந்த் இன்று வரை சினிமாவில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
இது போன்ற நிலையில் சூப்பர் ஸ்டாரின் பல புகைப்படங்கள் இணையத்தில் பரவி வரும். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சிறுவன் ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி இவர் யார் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டனர்.
இதனை அடுத்து அந்த சிறுவன் நடிகர் ஜீவா என்றும் அவரின் சிறுவயதில் ரஜினிகாந்துடன் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் தெரியவந்துள்ளது. நடிகர் ஜீவா பல ஹிட் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.