திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
லவ்வர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கைக்குழு; விபரம் உள்ளே.!
ஜெய் பீம் புகழ் நடிகர் மணிகண்டன், கௌரி பிரியங்கா ரெட்டி உட்பட பலரும் நடித்துள்ள லவ்வர் படம் பிப் 09 அன்று திரையரங்கில் வெளியாகிறது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பிரபு ராம் இயக்கத்தில், சியான் ரோல்டன் இசையில் படம் உருவாகியுள்ளது.
ஷ்ரேயஸ் கிருஷ்ணா படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். காதல் ஜோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம், பிப் 09 அன்று திரையரங்கில் வெளியாகிறது.
இந்நிலையில், 2 மணிநேரம் 29 நிமிடங்கள் ஓடும் படத்திற்கு, தணிக்கைக்குழு யுஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. நாளை மறுநாள் திரைக்கு வரும் படங்களில், லவ்வருக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.