மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம் ஹீரோக்களையே மிஞ்சிட்டாரே! என்னா ஒரு கெட்டப்பு! செம ஸ்டைலாக வைரலாகும் மனோபாலாவின் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்திலும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் மனோபாலா. தமிழ் சினிமாவில் புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக இருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் 1982 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளிவந்த ஆகாயகங்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கினார்.
மேலும் மனோபாலா ரஜினி, விஜயகாந்த், மோகன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார். ரஜினியின் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்ற ஊர்காவலன் படத்தையும் இவர்தான் இயக்கியுள்ளார். இவ்வாறு காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக சினிமா துறையையே கலக்கிவரும் மனோபாலா சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

Nangalum tough kudupomla..

Shot by @PrashunPrashant
Styled by @NjSatz
Makeover @VurveSalon
Organiser @vigneshact pic.twitter.com/ofxuYMHh0I
— manobala (@manobalam) August 13, 2020

அதில் இளம் நடிகர்கள் மற்றும் நடிகைகளையே ஓரம் கட்டுவது போல, மஞ்சள் நிற ஓவர்கோட் மற்றும் வெள்ளைநிற உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் இளமை நாயகன் என்ற டைட்டிலுடன் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் செம ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
Thanks for your love and support 🙏
— manobala (@manobalam) August 13, 2020
Shot by @PrashunPrashant
Styling @NjSatz
Makeup & Hair @VurveSalon
Organiser @vigneshact pic.twitter.com/WJ0fqU2X7F