#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் வீட்டில் இப்படியொரு சோகமா?; நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி தகவல்கள்.!
நகைச்சுவை நடிகராக வலம் வந்த மயில்சாமி, கடந்த மகாசிவராத்திரி அன்று அதிகாலை நேரத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இவரின் மறைவு திரைஉலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவருக்கு அருமை நாயகம், யுவன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி மனைவியுடன் தங்களின் சொந்த வீட்டிலேயே வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மறைந்த நடிகர் மயில்சாமியின் மருமகள்கள் இருவரும் தங்களது கணவரிடமிருந்து விவாகரத்து கோருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன. ஆனால், இவை உறுதிப்படுத்தப்படவில்லை.