மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
18 வயது காதலிக்கு முத்தம் குடுத்து காதலர் தினத்தை கொண்டாடிய பிரேம்ஜி... பிரேம்ஜி குடும்பத்தினர் அதிர்ச்சி .!? நெட்டிசன்கள் கலாய்...!
காமெடி நடிகரும்,பின்னனி பாடகருமான பிரேம்ஜி தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரர் ஆவார். வெங்கட்பிரபு இயக்கும் எல்லா படங்களிலும் அவரது சகோதரர் பிரேம்ஜி கண்டிப்பாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேம்ஜி, சிம்பு மற்றும் நயன்தாரா நடித்த வல்லவன் திரைப்படத்தில் காமெடி நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மேலும் சென்னை 600028, சரோஜா, கோவா போன்ற படங்களில் நடித்து இவருக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இறக்கிறார். இவர் பேசிய 'என்ன கொடுமை சார் இது' 'எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமா' போன்ற டயலாக்குகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வந்தது.
40 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்று இவரது குடும்பம் கவலையில் இருக்கும் நிலையில் காதலர் தினத்தில் தனது 18 வயது காதலிக்கு முத்தம் கொடுத்து சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இவரை கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Happy Valentine’s Day 💙 pic.twitter.com/kUykdoghJ1
— PREMGI (@Premgiamaren) February 14, 2023