பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மெழுகு சிலை போல் தேகம்.. மின்னும் உடல்.. வைரலாகும் ராய்லட்சுமியின் வைரல் புகைப்படம்...
நடிகை லட்சுமி ராய் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். தாம் தூம் படத்தை அடுத்து ஒருசில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் இவரால் பெயர் வாங்க முடியவில்லை. அதன்பின்னர் லட்சுமி ராய் என்ற தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றி வைத்துக்கொண்டார்.
பின்னர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா, அரண்மனை, சவுகார் பேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் காஞ்சனா படத்தில் முக்கிய காதபத்திரத்தில் நடித்து மக்களிடையே வரவேற்பை பெற்றார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் பிஸியா இருக்கும் அவர் பிகினி உடை அணிந்து புகைப்படகளை போடுவது வழக்கம். அவ்வகையில் சற்று வித்தியாசமாக மெழுகு சிலை போல் காட்சியளிக்கும் சூப்பர் லுக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.