பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மனைவி, குழந்தையுடன் மகாலட்சுமி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ராம் சரண்.!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வந்த ராம் சரண், தமிழ் மற்றும் கன்னட மாநிலங்களிலும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் ஆவார்.
இவரின் மாவீரன், ஆர்.ஆர்.ஆர், நாயக் ஆகிய படங்கள் மொழிகள் கடந்து வரவேற்பை பெற்றதைத்தொடர்த்து, மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.
Our favourite trio, #GlobalStar @AlwaysRamCharan garu @upasanakonidela garu the adorable Klin Kaara—seek blessings at Mahalaxmi temple as they celebrate 6 months with the Laxmi of their house. #ramcharan #upasana #GlobalStarRamCharan #klinkaara #mahalaxmitemple pic.twitter.com/wyfDEWly1E
— SivaCherry (@sivacherry9) December 20, 2023
கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக ராம் சரண் - உபசன்னா தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், நடிகர் ராம் சரண், தனது மனைவி உபசன்னா மற்றும் 6 மாத மகள் க்ளின் காரா ஆகியோருடன் மகாலட்சுமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
Global 🌟 @AlwaysRamCharan, along with @upasanakonidela and their adorable daughter Mega Little Princess #KlinKaara, sought blessings at Mahalaxmi temple, marking the joyous occasion of Klin Kaara completing 6 months today. ✨#RamCharan #UpasanaKonidela #GlobalStarRamCharan… pic.twitter.com/7V2SaOSITh
— IndiaGlitz Telugu™ (@igtelugu) December 20, 2023