பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
உடல் எடையை குறைத்து பயங்கர ஸ்மார்ட் ஆன ரோபோ சங்கர்.. மனைவியுடன் அசத்தல் கிளிக்ஸ்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய காமெடி ஷோக்கள் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமாகி பின் நாட்களில் திரைத்துறைக்கு அறிமுகமானவர் ரோபோ சங்கர். இவர் பல முன்னணி நட்சத்திரங்களுடன் திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில், சமீபத்தில் அவரது உடல் எடை மிகவும் குறைவாக காணப்பட்டது.
மேலும் அவருக்கு உடல்நல பிரச்சனை காரணமாக உடல்நிலை குறைந்ததாக பல செய்திகள் வெளியான நிலையில், அது ரோபோ சங்கர் தரப்பில் மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் ரோபோசங்கர் மற்றும் அவரின் மனைவி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் ரோபோ சங்கர் உடல் எடை குறைந்து மெலிந்து காணப்படுகிறார். அவர் உடல் எடையை குறைக்க முயற்சித்து, உடல் எடை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Robo Shankar Latest! pic.twitter.com/XKkQRWgbXK
— Christopher Kanagaraj (@Chrissuccess) April 14, 2023