திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
புதிய படத்திற்காக தீவிர உடற்பயிற்சியில் சிம்பு.. வைரலாகும் வீடியோ.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. தற்போது இவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்தப் படத்திற்கான லொகேஷன்களை இயக்குனர் பார்த்து வருகிறார். மேலும் இன திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்த படத்தில் மற்ற மொழி நடிகை மற்றும் நடிகர்களை நடிக்க வைக்க படுக்கையில் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை நடிக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது.
STR48 படத்திற்கு தயாராகிவரும் சிம்பு 🔥 #viralvideo #simbu #STR #STR48 #tamilmovieupdates #viralreelsシ #trendingreels #silambarasan pic.twitter.com/UMuXdKarJ1
— Rohith M (@RohithMathiazh5) December 2, 2023
இந்த நிலையில் நடிகர் சிம்பு இந்த படத்திற்காக முயற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.