கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
நடிகர் விக்ராந்தின் மனைவி மற்றும் மகன்களை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் குடும்ப புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் கற்க கசடற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விக்ராந்த். நடிகர் விக்ராந்த் முன்னணி நடிகரான விஜயின் தம்பி என்பது அனைவரும் அறிந்ததே. இவரின் முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறாமல் போனது.
இருப்பினும் திரையுலகில் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் விக்ராந்த் கோரிப்பாளையம், முதுக்கு முத்தாக, கெத்து, கவண் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் கடந்த வருடம் சின்னத்திரையான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சர்வைவர் நிகழ்ச்சியிலும் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். நடிகர் விக்ராந்த் சீரியல் நடிகையான மானசாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் விக்ராந்த் தனது மனைவி மற்றும் மகன்களுடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.