#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
Vaarai Rathnam Song: நடிகர் விஷாலின் ரத்னம் படத்தின் முதல் பாடல் ஷார்ட்ஸ் வெளியானது; புத்தாண்டுக்கு செம்ம வைப்..லிங்க் உள்ளே.!
தாமிரபரணி, பூஜை ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த ஹரி - விஷால் கூட்டணி, தற்போது ரத்னம் (Rathnam) திரைப்படத்தில் மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளது.
ஜி ஸ்டுடியோஸ், ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், எம். சுகுமாரின் ஒளிப்பதிவில் படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் நடிகர்கள் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ராமச்சந்திர ராஜு, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, முரளி சர்மா உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், படத்தின் வாராய் ரத்னம் பாடல் இன்று காலை 7 மணியளவில் வெளியாகிறது என படக்குழு அறிவித்து இருந்தது. தற்போது பாடல் வெளியாகியுள்ளது. நீங்களும் அதனை கேட்டு மகிழுங்கள்.