ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
அப்படிப்போடு.. தெலுங்கிலும் ரிலீசாகும் மதகஜராஜா.. அமெரிக்காவில் ரிலீஸ் அறிவிப்பு.!

சுந்தர் சி இயக்கத்தில், நடிகர்கள் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா, சோனு சூட், மணிவண்ணன் உட்பட பலர் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் மத கஜ ராஜா (Madha Gaja Raja). நீண்ட போராட்டத்திற்கு பின்னர் 12 ஜனவரி 2024 அன்று வெளியாகியுள்ள, இத்திரைப்படத்தின் இசையமைப்பு பணிகளை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார்.
பொங்கல் வின்னர்:
படம் வெளியான பின்னர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகிய கேம் சேஞ்சர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல், மதகஜராஜா பொங்கல் வெற்றியாளரைப்போல வெற்றி அடைந்தது.
இதையும் படிங்க: மத கஜ ராஜா படத்தின் அசத்தல் கலாட்டா கிலிம்ப்ஸ்; வீடியோ உள்ளே.!
இந்நிலையில், மதகஜராஜா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தெலுங்கு மொழியில் வரும் 31 ஜனவரி அன்று வெளியாகிறது. மேலும், அமெரிக்காவில் 24 ஜனவரி 2025 அன்று வெளியாகிறது. இந்த தகவலை படத்தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. இதனால் விஷாலின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் சுமார் 40 க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள திரையரங்கில் படம் வெளியாகிறது.
அமெரிக்காவில் படம் வெளியாகுவதன் அறிவிப்பு
After a blockbuster and entertaining run, our #MGR is ready to enter the USA!
— GeminiFilmCircuit (@GeminiFilmOffl) January 22, 2025
In cinemas in the USA from tomorrow, January 23rd. Here is the list of theaters 💖 #MadhaGajaRajaRunningSuccessfully in Cinemas near you
🔗https://t.co/uTQ5HzRh7f pic.twitter.com/IP2KstPDPN
இதையும் படிங்க: ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற மதகஜராஜா படத்தின் ட்ரைலர்.. லிங்க் உள்ளே.!