மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"மனித நேயத்தை விட மதம் பெரிதில்லை" - லால் ஸலாம் பட நடிகரின் அசத்தல் ட்விட் வைரல்.!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய வரும் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதேபோல, நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.
லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று.
இந்த நிலையில், "மனித நேயத்தை விட மதம் பெரிதில்லை" என்று கூறி விஷ்ணு விஷால் ட்விட் பதிவு செய்துள்ளார்.
There is no religion bigger than HUMANITY❤️
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) July 8, 2023
Good morning guys…
Have a gr8 day…#LalSalaamShootingSpot tweet:)