மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேவதை சார்.. அவள மிஸ் பண்ணிடகூடாது.. அதிதி சங்கரால் தூக்கத்தை இழந்த நெட்டிசன்கள்..! லேட்டஸ்ட் போட்டோ வைரல்..!!
தென்னிந்திய அளவில் பிரமாண்ட இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவரின் மகள் அதிதி சங்கர். இவர் அண்மையில் கார்த்திக் நடிப்பில் வெளியான விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
விருமன் படத்தில் தனது சுட்டித்தனமான பேச்சு மற்றும் அசத்தலான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். இதனை தொடர்ந்து அதிதி அவ்வப்போது போட்டோசூட் நடத்தி தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேவதை போல் மின்னும் புடவையில் போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவரது இந்த லேட்டஸ்ட் போட்டோசூட் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
மேலும் இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் தேவதை சார்.. அவள மிஸ் பண்ணிடகூடாது என்று மீம்ஸ், வீடியோவை கிரியேட் செய்து சமூகவலைதளத்தை அதிரவிட்டுள்ளனர். அத்துடன் கமெண்ட்களையும் அள்ளித்தெளித்து வருகின்றனர்.