மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கவர்ச்சியின் உச்சக்கட்டத்தில் அமலா பால்!! சூடாகும் இணையதளம்.. வைரல் புகைப்படங்கள் இதோ..
உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை அமலாபால் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் அமலா பால். தளபதியுடன் "தலைவா" படத்தில் நடித்ததன் மூலம் டாப் ஹீரோயின் ஆன இவர், அப்படத்தின் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நீண்டநாள் நிலைக்கவில்லை.
திருணம் முடிந்த சில ஆண்டுகளிலையே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அமலாபாலின் விவாகரத்துக்கு பிரபல தமிழ் நடிகர் ஒருவதான் காரணம் எனவும் கூறப்பட்டது. தற்போது சினிமாவில் தொடர்ந்து நடித்துவரும் அமலாபால் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கிவருகிறார்.
சமீபத்தில் இவர் தயாரித்து நடித்திருந்த "கடாவர்" திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சினிமாவில் நடித்துவரும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இளசுகளை இம்சை பண்ணுவதும் வழக்கம். அந்த வகையில், கவர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் சில புகைப்படங்களை அமலாபால் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.