ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
அடக்கடவுளே நடிகை எமி ஜாக்சனா இது... நல்லா இருந்த மண்டைய ஏன் இப்படி குதறி வச்சிருக்க... வைரலாகும் புகைப்படம்!!
இயக்குனர் AL விஜய் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். பின்னர் தனுஷ், விக்ரம், விஜய், ரஜினி என தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடயே மாபெரும் வரவேற்பை பெற்றார்.
பின்னர் லண்டனை சேர்ந்த ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்த இவருக்கு அழகான ஆண்குழந்தை உள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் எமி ஜாக்சன் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது நல்லா இருந்த மண்டைய குதறி வச்சு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன கோலமா இது என கமெண்ட் செய்துள்ளனர்.