#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பதினெட்டு வயது பட்டாம்பூச்சி..! சிவப்பு நிற உடையில் சிக்கென்று கவர்ச்சி காட்டும் அனிகா.!!
குழந்தை நட்சத்திரத்திலிருந்து வளர்ந்து தற்போது கதாநாயகியாக கலக்கி கொண்டிருக்கும் அனிகா சுரேந்திரன் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் முதன் முதலாக தமிழில் அஜித்துடன் இணைந்து மகள் கதாபாத்திரத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து மீண்டும் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் மகள் கதாபாத்திரத்தில நடித்தார்.
மேலும் மலையாளத்தில் சோட்டா மும்பை, காதா துடாருன்னு, போர் பிரெண்ட்ஸ் போன்ற படங்களிலும், தெலுங்கில் புட்ட பொம்மா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இதன்பின் சில காலமாக நடிப்பதற்கு பிரேக் விட்ட அனிகாவிற்கு சில மாதங்களுக்கு முன்பு 18வயது நிரம்பியது. இதிலிருந்து தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இவர் நடித்து வெளிவந்த 'ஓ மை டார்லிங்' படத்தில் லிப்லாக் காட்சியில் நடித்தது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து அனிகா படத்திற்கு மிகவும் முக்கியமான காட்சி என்று இயக்குநர் கூறியதால் தான் நடித்தேன் என்று விளக்கமளித்தார். இதன்பின் காதலர் தினத்திற்கு கவர்ச்சியாக போட்டோசூட் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் வைரலாகியது. தற்போது மீண்டும் அனிகா சுரேந்திரன் சிவப்பு நிற உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதனால் அனிகா காதலில் விழுந்தாரா என்று நெட்டிசன் கலாய்த்து வருகின்றனர்.