மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட நம்ம அனுஷ்காவா இது... லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்... வீடியோ இதோ!!
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுள் ஜோடி சேர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. இவர் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர்.
ஆரம்பத்தில் எல்லாவிதமான கதைகளை கொண்ட படத்திலும் நடித்து வந்த அனுஷ்கா இடையில் தனது ரூட்டை மாற்றி பெண்களை மையப்படுத்தி உருவாகும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இவரது நடிப்பில் வெளியான ருத்ரமாதேவி, பஞ்சமுகி, அருந்ததி, பாகுபலி திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
பின்னர் இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக தனது எடையை அதிகரித்த அனுஷ்காவால் மீண்டும் தனது உடல் எடையை குறைக்க முடியாமல் இருந்து வருகிறார். தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வரும் அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
அண்மையில் நடைபெற்ற சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரில் உள்ள பிரபல கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட வீடியோ வைரலானதை அடுத்து அட நம்ம அனுஷ்காவா இது உடல் எடை குறையால் குண்டாகவே இருக்கிறாரே என கமெண்ட் செய்துள்ளனர்.
#AnushkaShetty celebrating Maha Shivaratri with her family in Bangalore🙏🤍.@MsAnushkaShetty ,@guna_trueblue ,@Poori5678pic.twitter.com/U1uHO8eTUp
— Anushka Shetty ❤ (@Sweetyfans_ARMY) February 19, 2023