#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல தமிழ் நடிகைக்கு இப்படியொரு நிலையா?.. துரோகம் செய்த கணவரால் விவாகரத்து முடிவு..! அதிர்ச்சியில் திரையுலகம்..!!
தமிழில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான எம்.குமரன் திரைப்படத்தில், நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த நடிகை அசின். இவருக்கு தமிழில் அறிமுகம் கொடுத்த திரைப்படம் எம். குமரன்.
இவர் தமிழ், மலையாள திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், அசின் கடந்த 2016ம் ஆண்டு ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், தம்பதிகளுக்கு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில், அசினின் கணவருக்கு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதால், அவர் கணவரை விவாகரத்து செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.