கவர்ச்சியே காட்டமாட்டேனு சொன்னவரா இப்படி? ஆத்விகாவின் மோசமாக ஹாட் புகைப்படத்தால் திணறிப்போன ரசிகர்கள்!!



actress-athvika-hot-photo-viral

தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் ஹிப்ஹாப் ஆதியுடன் இணைந்து நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. இவர் தனது முதல் படத்திலேயே ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.

அதனை தொடர்ந்து ஆத்மிகா தமிழில் காட்டேரி என்ற படத்திலும் நடித்தார். பின்னர் அரவிந்த சாமியுடன் இணைந்து நரகாசுரன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து ஆத்மிகா தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்து வருகிறார். 

actress aathmika

பெங்களூரில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த ஆத்மிகா, நடிகையாகவேண்டும் என்ற ஆசையில் அந்த வேலையை விட்டுவிட்டு சினிமாதுறையில் களமிறங்கினார்.

மேலும், படங்களில் எப்போதுமே கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். குடும்பப்பாங்கான கதைகளில் மட்டுமே நடிப்பேன் என கூறி வந்த இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பெரும் ஷாக் அடைந்துள்ளனர்.

actress aathmika

actress aathmika