திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"எனக்கு படுத்து பொழைக்க அவசியமில்லை" சின்னத்திரை பிரபலத்தின் பரபரப்பான பேட்டி.?
கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் சசிகலா. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல், பெரிய திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவரைப்போலவே சின்னத்திரையில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நிஷா.
அறந்தாங்கி நிஷா என்று அழைக்கப்படும் இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும், மேலும் பல காமெடி கலை நிகச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் ஒரு பேட்டியில் சசிகலா நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
அதில் அறந்தாங்கி நிஷா பற்றியும் சசிகலா கூறியிருந்தார். அந்த பேட்டியில் சசிகலா கூறியதாவது, " நிஷா மிகவும் தைரியமானவர். பழைய ஜோக்குகளை சொல்லியே மக்களிடம் மிகவும் பிரபலமடைந்து விட்டார். எனக்கும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது.
ஆனால் அந்த வாய்ப்புகளில் எல்லாம் என்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய அழைத்தார்கள். ஆனால் நான் அதற்கு முடியாது என்று சொல்லிவிட்டேன். எனக்கு அப்படி எல்லாம் படுத்துப் பிழைக்க அவசியமில்லை" என்று சசிகலா கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.