மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிபோதையில் மேலாடையை கழட்டி ரசிகர்கள் மேல் வீசிய தமிழ் நடிகை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.?
இந்தியில் பிரபலமான நடிகையாகவும், தமிழில் வளர்ந்து வரும் நடிகையாகவும் இருப்பவர் ஊர்வசி ரவுதல்லா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் சரவணன் அருள் நடிப்பில் வெளியான 'லெஜன்ட்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இதன் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் இவருக்கு வரவில்லை. இதனையடுத்து தற்போது இந்தியில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் ஊர்வசி ரவுதலா.
இது போன்ற நிலையில், சமீபத்தில் பிரபல பாடகர் யோ யோ ஹனி சிங்குடன் ஒரு இரவு பார்ட்டியில் கலந்து கொண்டார் ஊர்வசி ரவுதெலா. அங்கு யாரும் எதிர்பாராத நேரத்தில் சட்டென தன் மேலாடையை கழட்டி அங்கு ஆடிக் கொண்டிருந்தவர்களின் மேல் வீசினார்.
இதனை சற்றும் எதிர்பாராத அங்கிருந்து மற்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ஊர்வசி ரவுதலாவை நெட்டிசன்கள் திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.