அடேங்கப்பா.. விக்ரம் படத்துல ஹோம்லியாக நடித்த காயத்ரியா இது?.. என்ன ஆளே மாறி இப்படி ஆகிட்டாங்க..! தீயாய் பரவும் வீடியோ..!!



actress gayathri glamour video

கோலிவுட்டில் "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை காயத்ரி. அந்தப் படத்தில் இவரது மேக்கப் குறித்து நடிகர் விஜய் சேதுபதி ட்ரோல் செய்த காட்சி பெரிய அளவில் பிரபலமானது. இதனைத் தொடர்ந்து இவர் ரம்மி, புரியாத புதிர். ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் தொடங்கி சமீபத்தில் வெளியான மாமனிதன் படம் வரை நடித்திருந்தார். இதன் பின் சூப்பர் ஹிட் படமான விக்ரம் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

vikram movie actress

காயத்ரி படங்களில் ஹோம்லியாக மட்டும் இதுவரை நடித்திருந்தார். ஆனால் சமீபகாலமாக கிளாமர் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.