மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இணையத்தில் வெளியான ஜெனிலியாவின் லிப் லாக் புகைப்படம்.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஜெனிலியா. இவர் தமிழில் சங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் இவரின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டு வந்தது.
ஜெனிலியா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழில் 'பாய்ஸ்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தது.
மேலும், இப்படத்திற்கு பிறகு சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம், உத்தமபுத்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்து இவரின் கியூட்டான சிரிப்பாலும், அழகினாலும் ரசிகர்களை கவர்ந்த தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
இது போன்ற நிலையில், 2012 ஆம் ஆண்டு ரித்தேஷ் தேஷ் புக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்த குழந்தையை வாயோடு வாய் வைத்த முத்தமிட்டு புகைப்படம் எடுத்து அதனை இணையத்தில் பதிவு செய்துள்ளார் ஜெனிலியா. இப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்திலும் வாயடைத்து போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.