மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெண்ணிற உடையில் தேவதையாய் ஜொலிக்கும் ஹன்சிகா தனது காதல் கணவருடன் போட்டுள்ள குத்தாட்டத்தை பாருங்கள்... வைரலாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூர் நகரத்தில் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக தனது காதலனை கரம் பிடித்தார். தற்போது திருமணத்திற்கு முந்தின நாள் ஹன்சிகா தனது காதலனுடன் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.