மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொழு கொழுவேன இருந்த நடிகை ஹன்சிகா திருமணத்திற்கு பிறகு எப்படி உள்ளார் என்று பாருங்கள்... வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவர் ஹன்சிகா. கொழு கொழுவென செம க்யூட்டாக இருந்த இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. மேலும் அவரை பலரும் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைத்து வந்தனர்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் முன்னணி பிரபலங்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.இவர் சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மா மாறியிருந்தார். ஹன்சிகாகடந்த ஆண்டு ஹன்சிகா சோஹேல் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஹன்சிகா லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஷாக்காகி உள்ளனர். ஹன்சிகா திருமணத்திற்கு பிறகு இப்படி எலும்பும் தோலுமாக மாறிட்டாரே என வருத்தப்பட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.