மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வலிமை ஹீரோயின் பொது இடத்திற்கு எப்படி வந்துள்ளார் பாருங்க....! வைரலாகும் புகைப்படம் இதோ....
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஹுமா குரேஷி. இவர் தற்போது போனிகபூர் தயாரிப்பில், வினோத் இணையத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைபடத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதற்கு முன்பு பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் ஹுமா குரேஷி தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் சக்ஸஸ் மீட்டில் பங்கேற்று உள்ளார். அதில் அவர் மிக ஷார்ட் ஆன மாடர்ன் உடையில் சென்று இருக்கிறது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இவ்வளவு சின்ன உடை எதற்கு போட்டு வந்தீங்க என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.