மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கருப்பு உடையில் கலக்கல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்...! அழகிய புகைப்படங்கள் இதோ...
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ரம்மி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதுவரை பல்வேறு படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.
மேலும் இவர், ஆடல், பாடல், கவர்ச்சி என்று மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது கருப்பு உடை அணிந்து கலக்கல் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்....