மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படுக்கையறைக்கு வந்தால் தான் சம்பளம் கொடுப்பேன் என்று கூறியதாக பொய் புகார் அளிப்பேன் என்று இயக்குனரை மிரட்டிய காஜல்.? அதிர்ச்சியில் படக்குழு..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான நடிகர்கள் பலர் உண்டு. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ரசிகர்கள் எதிர்மறை மற்றும் நேர்மறையாக கருத்துகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை காஜல், இந்நிகழ்ச்சிக்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி பின்பு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
காஜல், சாண்டி அவர்களின் முன்னாள் மனைவி. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்பு விவாகரத்து பெற்றுக் கொண்டார். இந்நிலையில் பட வாய்ப்புக்காக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்கள் பதிவிட்டு வருகிறார் காஜல் என்பது குறிப்பிடத்தக்கது.
காஜல் பற்றிய செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. காஜல் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது சம்பளம் சரிவர தராமல் இருந்திருக்கிறார் இயக்குனர். இதனை கேட்டு பிரச்சினை செய்த காஜலிடம், நீ குடிகாரி குடித்துவிட்டு படபிடிப்பிற்கு வந்தாய் என்று குற்றம் சாட்டியுள்ளார். இதனை மறுத்த காஜல் "நான் குடிப்பேன். ஆனால் படப்பிடிப்பின் போது குடிக்கவில்லை. ஒழுங்காக சம்பளம் தரவில்லை என்றால் படுக்கையறைக்கு அழைத்தாய் என்று பொய் புகார் அழிந்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இச்செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.