#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மாடர்ன் லுக்கில் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் காயத்ரி! புகைப்படம் உள்ளே!
பிரபல தயாரிப்பாளர் எஸ் எஸ் சக்ரவர்த்தியின் மகன் ஜானி நடித்த “18வயசு ” என்ற
திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி சங்கர். தனது பள்ளி பருவ காலத்திலேயே கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இதுவரை விஜய் சேதுபதியுடன் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இவர் வளர்ந்தது பெங்களூரில்தான். இவர் பிறந்தது 1993. இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ” என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார்.
“பா யாரு டா இந்த பொண்ணு பேய் மாதிரி இருக்கு” என்று வரும் வசனம் இவரையும், விஜய் சேதுபதியையும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதை தொடர்ந்து ”ரம்மி , புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் ” போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
இதுவரை பெரும்பாலும் குடும்ப பாங்கான பெண்ணாக மட்டுமே பார்த்த காயத்ரி சங்கர் தற்போது மிகவும் மாடனாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை நீங்கள் பார்த்தாள் “பா யாருடா இந்த பொண்ணு” என்று தான் கேட்பீராகள். அந்த அளவிற்கு படு மாடர்ன் மங்கையாக அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் “சீதகாதி ” படத்தில் நடித்து வருகிறார்.